கட்டுரை படிங்க காசை புடிங்க .

Saturday, June 26, 2010


அனைவருக்கும் வணக்கம் .இந்த இணையபணம் எனும் ப்ளாக் (blog ) துவங்கி ஒருவருடம் நிறைவடைந்து இரண்டாவது வருடத்தில் தனது பயணத்தை தொடர்கிறது .விளையாட்டாக ஆரம்பித்த இந்த தளம் பிறகு மிக சீரியசாக பயனுள்ளதாக வளர ஆரம்பித்தது .
இந்த தளத்தின் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுகொண்டதாகவும் அனைத்து விஷயங்களும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் பல நண்பர்கள் வாசகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் வர ஆரம்பித்ததும் தான் நாங்கள் இந்த தளத்தை மிகவும் நல்லமுறையில் நடத்தவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம் ,இந்த தளத்தின் மூலம் நாங்கள் அறிமுகப்படுத்திய தளங்களில் மிக சில தளங்கள் தான் scam தளங்கள் .அவையும் பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது .அதன் பிறகு நாங்கள் அறிமுக்கப் படுத்தும் தளங்களை நன்றாக ஆராய்ந்து தான் வெளிட்டுவருகிறோம் .( எனினும் சில தளங்கள் நம்மையும் மீறி ஏமாற்றலாம் ...அது நம் கையில் இல்லை ) எப்படி பார்த்தாலும் நமது தளங்களில் நூற்றுக்கு தொண்ணுறு தளங்கள் நம்பிக்கையானவையே .

சரி இன்றைய தளம் என்ன ....?

நல்ல easy யான வேலை ...article எனும் கட்டுரைகளை நாம் படிக்க வேண்டும் (பார்த்தாலும் போதும் )
முதலில் உங்களுக்கு எந்த மாதிரியான விஷயங்களில் ஆர்வம் உண்டு என்பதை நீங்கள் குறிப்பிட வேண்டும் (சுமார் ஐம்பது விருப்பங்களை நாம் குறிப்பிட முடியும் .)
பிறகு தினமும் இந்த தளத்துக்கு சென்று article எனும் பட்டனை கிளிக் செய்து அங்கு காட்டப்படும் article களை பார்வையிட வேண்டும் பிறகு அதன் கீழே ஐந்து ஸ்டார்கள் காட்டப்பட்டிருக்கும் அவற்றில் உங்கள் மனதுக்கு பிடித்தபடி ஐந்து ஸ்டார் அல்லது நான்கு ஸ்டார் மீது கிளிக் செய்து ரேட் செய்ய வேண்டும் அவ்வளவு தான் வேலை .
ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒவ்வொரு விதமான கூலி நமக்கு கிடைக்கும் ஐம்பது டாலர் ஆனவுடன் பெற்றுக்கொள்ளலாம் . சும்மா ட்ரை பண்ணிதான் பார்க்கலாமே ..
தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள் ....வாழ்த்துக்கள் .

1 comments:

Part Time Jobs said...

Nice & Useful info!

Follow my website too!

A to Z online general Knowledge Information Portal - www.bharathibtech.com

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM