சின்ன சின்ன வேலைகள் செய்ய நான்கு தளங்கள் .

Thursday, May 27, 2010



அனைவருக்கும் வணக்கம் . இணையபணம் தளத்தின் மூலம் பணம் சம்பாதிக்க தெரிந்து கொண்டு பணம் சம்பாதித்துவரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் . நிறைய நண்பர்கள் தோழிகள் நம்மை ஈமெயில் மூலம் தொடர்பு கொண்டே இருக்கிறார்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நாங்கள் தெரிவிப்பது என்னவெனில் கண்டிப்பாக நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம் உங்களுக்கான டிப்ஸ் களை கண்டிப்பாக கொடுப்போம் . தற்சமயம் வேலை பளு காரணமாக வேகமாக இயங்க முடியவில்லை இதுவரை சுமார் 900 ஈமெயில்கள் எங்களுக்கு வந்துள்ளன அவற்றில் சுமார் 300 மெயில்களுக்கு பதில் அனுப்பிவிட்டோம் அவர்களும் மனநிறைவுடன் பணம் சம்பாதிக்க தொடங்கிவிட்டார்கள் மற்றவர்களுக்கு அவர்களின் வரிசைக்கு தக்கவாறு பதிலுடன் தொடர்புகொள்வோம் . முன்பே சொன்னது போல தங்களைப் பற்றி எந்த அறிமுகமும் தகவலும் விவரங்களும் இல்லாமல் தொடர்பு கொண்ட எவருக்கும் நாங்கள் பதில் அனுப்ப இயலாது ..மன்னிக்கவும் .

சின்ன சின்ன வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கும் வகையில் நாம் இதுவரை மூன்று தளங்களை (வெப்சைட் )பார்த்தோம் .நாங்கள் அடையாளம் காட்டிய தளங்களில் இணைந்தவர்கள் பலருக்கு அவற்றில் வேலைகள் செய்வது எப்படி என்றே தெரியவில்லை ,சிலருக்கு எப்படி தளங்களில் இணைவது என்றே தெரியவில்லை .கவலைப் படவேண்டாம் உங்களுக்கு தெரிந்தவகையில் முயற்சித்து பாருங்கள் சில தினங்களில் கண்டிப்பாக நீங்களே கற்றுக் கொள்ளமுடியும் .

இன்று இன்னுமொரு புதிய தளத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்இந்த தளத்திலும் நீங்கள் முயற்சி செய்யலாம் .புதிய வாசகர்களுக்கும்பயன்படும் வகையில் இந்த நான்கு தளங்களையும் கொடுத்திருக்கிறோம்பயன்படுதிக்கொளுங்கள் .மீண்டும் சந்திப்போம்...நன்றி ...வாழ்த்துக்கள் . .

முதல் வெப்சைட்
------------கிளிக்

இரண்டாவது வெப்சைட் --கிளிக்

மூன்றாவது வெப்சைட் --கிளிக்

நான்காவது வெப்சைட் --கிளிக்

1 comments:

guruprasath said...

INAYAPANAM IDHU ORU ENIYA PAYANAM MUDIVILLATHATHU

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM