சின்ன சின்ன வேலைகள் ...புதிய தளம்

Thursday, April 29, 2010


இணையபணம் வாசகர்களுக்கு ,ரசிகர்களுக்கு வணக்கம் , நிறைய நாட்கள் ஆகிவிட்டது நாம் சந்தித்து .

இணையபணம் குழுவில் இணைந்து பணம் சம்பாதிக்க விரும்பும் நபர்கள் எங்களுக்கு மெயில் அனுப்புங்கள் என்று சொன்னாலும் சொன்னோம் மெயில் கள் தினமும் ஏராளமாக குவிந்து வருகின்றன .

எங்களால் இதுவரை சில மெயில் களுக்குத்தான் பதில் அனுப்ப முடிந்துள்ளது ,வேலை பளுவின் காரணமாக மற்றவைகளுக்கு இன்னும் பதில் அனுப்பவில்லை மன்னிக்கவும்.

சிலர் தங்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் சும்மா அனுப்பி பார்ப்போம் எனும் எண்ணத்துடன் மெயில் அனுப்புகிறார்கள் ,அப்படி எங்களை நம்பாமல் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு நாங்கள் எந்தவிதத்திலும் உதவமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .

மற்றவர்களுக்கு வரிசைப்படி பதில்களுடன் விரைவில் தொடர்புகொள்வோம் ,மீண்டும் உங்களிடம் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறோம் .நன்றி .

இன்று நாம் காணப்போகும் தளம் ஏற்கனவே நாம் பார்த்த மைக்ரோ வொர்கர் தளம் போலதான் .இது மிக சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள தளம் தான் , நீங்கள் விரும்பினால் இந்த தளத்திலும் இணையலாம் உங்களுக்கு தெரிந்தவேலைகளை செய்யலாம் பணம் சம்பாதிக்கலாம் ,முயற்சித்து தான் பாருங்களேன் . தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள் .


0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM