பம்ப் செய்யலாம் பணம் செய்யலாம்

Wednesday, February 3, 2010



வணக்கம் நண்பர்களே , நமது இணையபணம் குழுவில் இணைய நிறைய நண்பர்கள் மெயில் அனுப்பி உள்ளார்கள் .அவர்களுக்கு முதலில் எனது நன்றி.

மெயில் அனுப்பிய நண்பர்களுக்கு அவரவர் திறமைகளின் அடிப்படையில் அவர்களுக்கான டிப்ஸ் களை அனுப்பி கொண்டுஇருக்கிறது நமது இணையபணம் குழு .

டிப்ஸ் கிடைக்காத அன்பர்கள் வருந்த வேண்டாம் ,மிக விரைவில் அனுப்பப்படும் .

சில நண்பர்கள் தங்களைப்பற்றி எதுவும் தெரிவிக்காமல் உதவி கேட்டிருகிறார்கள் அவர்களுக்கு எந்த டிப்சும் அனுப்ப இயலாது என்பதை தெரிவித்துகொள்கிறோம் .

இன்று நாம் பார்க்கப்போகும் தளம் மிகவும் சுவாரசியமானது மட்டுமல்ல நாம் பணம் சம்பாதிக்க தகவல்களை தெரிந்துகொள்ளவும் உதவும் தளம் .





இந்த தளத்தில் வேலை மிக எளிதானது . நிறைய பணம் சம்பாதிக்க உதவும் (PTC , SURVEY ) தளங்களின் பெயர்கள் வரிசைப் படுத்தப்பட்டிருக்கும் . உங்களுக்கு தெரிந்த தளத்தின் பெயரை bump செய்தால் போதும் ..(தளத்தின் பெயருக்கு பக்கத்தில் இருக்கும் bump எனும் பட்டனை கிளிக் செய்தால் போதும் )

ஒரு நாளைக்கு நீங்கள் ஐந்து தளத்தை தான் பம்ப் செய்ய முடியும் . ஆனால் ஒரு பம்ப் செய்தால் இரண்டு சென்ட்கள் .so தினசரி பத்து செண்டுகள் சம்பாதிக்கலாம் .

உங்களுக்கு கீழ் இணையும் நண்பர்களின் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் .பதினைந்து டாலர் ஆனதும் பெற்றுக்கொள்ளலாம் .

இந்த தளம் பணம் தருகிறதோ இல்லையோ நீங்கள் நிறைய தளங்களை, நல்ல ,கெட்ட (SCAM ) பற்றி பம்ப் செய்த எண்ணிக்கையின் அடிபடையில் தெரிந்து ,புரிந்து கொள்ள நல்ல சந்தர்ப்பம் .முயற்சித்து தான் பார்க்கலாமே ....?

click here to join.

1 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM