சம்பாதிக்கலாம் வாங்க ..

Monday, January 25, 2010



இணையபணம் எனும் இந்த தளத்தின் வாசகர்கள் ரசிகர்கள் (!) அனைவருக்கும் ஒரு good news அதாவது நல்ல செய்தி , என்னவெனில் இன்டர்நெட் மூலம் எந்த விதமான முதலீடும் இல்லாமல் மிக நிச்சயமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று இந்த தளத்தின் மூலம் நாங்கள் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறோம் எனினும் நம்மில் நிறைய பேர்களுக்கு பல சந்தேகங்கள் , தளங்களில் இணைவது கூட தெரியாதவர்கள் இருக்கிறார்கள் .

சிலர் சில தளங்களில் இணைந்துவிடுவார்கள் ஆனால் அதற்குபின் என்ன செய்வது என்பது தெரியாது .

சிலருக்கு வீட்டில் சொந்த கம்ப்யூட்டர் இருக்கும் அதை வெறுமனே வீட்டில் வைத்து கொண்டு பணம் சம்பாதிக்க தெரியாமல் இருப்பார்கள் .

சிலரோ ப்ரொவ்சிங் சென்ட்டர் மூலமாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் இவர்களுக்கு சொந்த கம்ப்யூட்டர் இருக்காது ,இவர்கள் தினமும் இணையத்தில் வேலை செய்வது சற்று கடினம் தான் .(தினசரி குறைந்தது 20 ரூபாய் செலவு )

இப்படிப்பட்ட நிலையில் இணையபணம் எனும் இந்த தளம் உங்களுக்கு உதவ முன்வருகிறது . அதாவது நாம் அனைவரும் ஒரு டீம் ஆக இணைந்து பணம் சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் .

இந்த குழுவில் நீங்களும் இணையலாம் , உங்கள் சந்தேகங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் . வாரம் ஒரு மெயில் மூலம் நாங்கள் உங்களுக்கு இணையம் மூலம் பணம் சம்பாதிக்க தேவையான அனைத்து விஷயங்களையும் step by step ஆக சொல்லி தருகிறோம் .இதற்கு எந்தவிதமான முதலீடும் கிடையாது . உங்களுக்கு விருப்பம் இருப்பின் எங்களுக்கு மெயில் அனுப்புங்கள் .

உங்கள் பெயர் , எந்த ஊர் , என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ,படிப்பு , வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறதா ,அல்லது ப்ரொவ்சிங் செனட்டர் மூலமா , எத்தனை வருடமாக இன்டர்நெட் பயன்படுத்துகிறீர்கள் , கம்ப்யூட்டர் கோர்ஸ்ஏதாவது படித்திருக்கிறீர்களா என்பன போன்ற விஷயங்களை மெயில் பண்ணுங்கள் . உங்களுக்கான டிப்ஸ் (வாரம் ஓன்று )தேடிவரும் .


மெயில் பண்ணுங்கள் இணைந்து பணம் சம்பாதிக்கலாம் வாருங்கள் ..நன்றி .

mail id : inayapanam @gmail .com

0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM