ட்விட்டர் மூலம் பணம் சம்பாதிக்க (Earn from twitter)

Friday, November 6, 2009


ட்விட்டர் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் , இணைய உலகில் மிகப் பெரிய சாதனை தளம் இந்த ட்விட்டர் சாதாரணமாக துவங்கப்பட்டு இன்று இன்டர்நெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிவரும் ட்விட்டரில் நீங்கள் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் அப்படி இதுவரை இணையாதவர்கள் உடனடியாக இணைந்துவிடுங்கள் செல்போனில் S M Sஅனுப்புவதைப்போல் தான் இந்த தளத்தில் தகவல்கள் கொடுக்க முடியும் என்றாலும் உலகம் முழுக்க நீங்கள் பல நண்பர்களை பெறமுடியும்.இத்தகைய பலன்கள் உள்ள ட்விட்டர் மூலம் பணம் சம்பாதிக்க சில பல தளங்கள் உதவுகின்றன .அந்த தளங்களின் பெயர்கள் கீழே கொடுத்துள்ளேன் ,பயன்படுத்திக்கொள்ளுங்கள் .





  • http://www.betweeted.com/
  • http://be-a-magpie.com/en/
  • http://revtwt.com/index.php
  • http://www.twivert.com/
  • http://www.twittad.com/

1 comments:

Mohamed Rinas said...

மிக்க பயனுள்ள தகவல் உங்களுடைய வலைப்பூவுக்கு தினமும் வருவேன் கடவுள் நாடினால்
வினோதமான செய்திகளுக்கு www.suncnn.blogspot.com

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM