எழுத்தாளர் ஆகுங்கள் பணம் ஈட்டுங்கள் .

Friday, September 11, 2009



நம்மில் சிலர் நல்ல விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள் ,இவர்களிடம் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம் ,கேட்கலாம் ,அப்படிப்பட்டவர்களுக்கு நன்றாக தங்களுக்கு தெரிந்த விசயங்களை எழுதவும் தெரிந்திருந்தால் அவர்களுக்கானது நாம் இன்று பார்க்கப் போகும் வெப்சைட் .இந்தத்தளத்தில் நீங்கள் உங்களுக்கு தெரிந்த எந்த தகவல் களையும் எழுதலாம் பணம் சம்பாதிக்கலாம் Movies, Medicine and Health, Cricket and Football, Education, Recipes, Real Estate, Spirituality, Mobile, DTH, Christianity and Politics என எதையும் எழுதலாம் ,எழுத்தாளர் ஆகுங்கள் பணம் ஈட்டுங்கள் . நீங்கள் எழுதும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரி பணம் தருகிறார்கள் அதன் மாதிரியை கீழே தந்திருக்கிறேன் ,ஜமாயுங்கள் .

Stock Market and Real Estate articles:

1. Minimum payment: Rs 500

2. Maximum payment: Rs 1,000


Medical articles:

1. Minimum payment: Rs 600

2. Maximum payment: Rs 1,000


Quiz, Education and Personality development:

1. Minimum payment: Rs 300

2. Maximum payment: Rs 600


Mobile, Technology and DTH:

1. Minimum payment: Rs 400

2. Maximum payment: Rs 700


Sports and Movies:

1. Minimum payment: Rs 200

2. Maximum payment: Rs 500


Spirituality:

1. Minimum payment: Rs 200

2. Maximum payment: Rs 400


Politics, Elections and News analysis:

1. Minimum payment: Rs 200

2. Maximum payment: Rs 500


Recipes and women related articles:

1. Minimum payment: Rs 300

2. Maximum payment: Rs 600


Other articles:

1. Minimum payment: Rs 200

2. Maximum payment: Rs 1,000


Videos and Citizen Journalism:

1. Minimum payment: Rs 500

2. Maximum payment: Rs 1,000


ஓகே ஓகே ...தளத்தின் பெயர் என்னவென்று தானே கேட்கிறீர்கள்..? இதோ தளத்தின் பெயர் ...www.nalamothuonline.com

0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM