தமிழ் தளத்தில் விளம்பரங்கள்(ads for tamil sites)

Monday, August 17, 2009

நீங்கள் ப்ளாகு வைத்திருக்கிறீர்களா உங்கள் பதிவுகள் தமிழில் இருந்தால் இந்த தளம் உங்களுக்கு விளம்பரங்களை தரும் .கூகுள் ஆட்சென்ஸ் போலதான் .இந்த தளத்தில் நீங்கள் இணைவது எப்படி என்பதைப் பார்ப்போம் .முதலில் நீங்கள் இங்கே கிளிக் செய்து தளத்திற்கு செல்லுங்கள் .பப்ளிசர் என்பதில் மௌசை கொண்டு செல்லுங்கள் அதில்லுள்ள ஜாயின் ப்ரீ என்பதில் கிளிக் செய்யுங்கள் உடன் வரும் விண்ணப்பத்தில் உங்களை பதிவு செய்யுங்கள் அவ்வளவுதான் .இனி நீங்கள் உங்களுக்கு தேவையான விளம்பரங்களை உங்கள் தளத்தில் வெளியிடலாம் சம்பாதிக்கலாம்.

click below

Make money from your Website or Blog with BidVertiser







0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM