செல போன் மூலம் சம்பாதிக்க

Monday, August 10, 2009


இன்று நாம் பார்க்கப் போகும் தளம் கைப்பேசி என அழைக்கப்படும் செல போன் மூலம் சம்பாதிக்க உதவும் தளம் ,இந்த தளத்தின் மூலம் நாம் சம்பாதிக்க வேண்டுமெனில் நமக்கு இணையம் தேவையில்லை நம்மிடம் ஏற்கனவே இருக்கும் செல்போனே போதும் .அது எப்படி செல்போன் மூலம் ...? ஏதாவது SMS படிக்கவேண்டுமா ,,? இல்லை இல்லவே இல்லை ,உங்கள் செல்போன் மூலம் நீங்கள் சின்ன் சின்ன டாஸ்க் (வேலைகள் )செய்து கொடுக்க வேண்டும் ,MYLOT , MOCRO WORKERS போல ,இன்னும் தெரிந்து கொள்ள இந்த தளத்திற்கு சென்று தான் பாருங்களேன் .

தளத்திற்கு செல்லுமுன் ஒரு முக்கியமான விஷயம் இந்த தளம் இன்னும் இந்தியர்களுக்கு வேலை கொடுக்க ஆரம்பிக்கவில்லை ,ஆனால் மிக விரைவில் நமக்கும் வேலை கொடுக்க தொடங்கிவிடுவார்கள் ,அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டனவாம் .ஸோ இந்த தளத்தை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் பயன்படும் .

WEB SITE NAME: txteagle.com

0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM