வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப்போகும் தளம் உங்கள் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் தளம் .நீங்கள் கணினி துறையில் என்னென்ன திறமைகளை வைத்திருக்கிறீர்களோ அத்தனை திறமைகளையும் வெளிப்படுத்தலாம் சம்பாதிக்கலாம் சாப்ட்வேர் திறமை உள்ளவர்கள் ,சாப்ட்வேர் அப்ளிகேஷன் உருவாக்குபவர்கள் , கட்டடக் கலை பொறியியல் வல்லுனர்கள் , மல்டிமீடியா புரோகிராம் வல்லுனர்கள் , ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ காட்சிகள் எடிட் செய்ய தெரிந்தவர்கள், நிர்வாகத் திறமை உள்ளவர்கள் , என பல பிரிவுகளில் திறமை உள்ளவர்கள், கல்வித் தகுதி,மற்றும் நீங்கள் யார் என்பதை தெரியப் படுத்தும் வகையிலான ஆவணங்கள் ( வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு )இதில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து, பதிவு செய்து கொள்ளுங்கள் . உங்களின் profile பரிசீலிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் உங்களுக்கு பல நிறுவனங்களிலிருந்து வேலைகள் கிடைக்கும்.சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்த தளதில் தங்களை பதிந்து வைக்கலாம் .முயற்சியுங்கள் ...வாழ்த்துக்கள் ..!
தளத்தின் பெயர் . http://www.8kmiles.com/







0 comments:
Post a Comment