கற்றுக்கொள்ளுங்கள் கணினி

Wednesday, August 5, 2009

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பல பேருக்கு இணையம் பற்றியும் ,கணினி பற்றியும் சுத்தமாக தெரியாது என்பது உண்மை ,அந்த குறையைப் போக்கும் வகையில் தான் பல தமிழ் பிளாகர்கள் தங்களது வலைப் பதிவுகளில் நிறைய விசயங்களைக் கற்று தருகிறார்கள் .எனினும் ஆரம்பகட்டத்தில் உள்ள பல மக்களுக்கு புரியும் வகையில் நாம் கணினி,மற்றும் இணையத்தை பற்றி கற்றுக்கொடுக்க வீடியோக்கள் மூலம் தான் முடியும் .அப்படி உங்களுக்கு தெரியாத அல்லது தெரிந்த விஷயங்களை வீடியோ மூலம் கற்றுகொடுக்கும் தளம் இணையக்கல்வி எனும் தளம் .இந்த தளத்திற்கு சென்று ஒவ்வொரு வீடியோக்களையும் பொறுமையாக பாருங்கள் இணையத்தைப்பற்றியும்,கணினியைப் பற்றியும் மிக நன்றாக கற்றுக்கொள்ள முடியும் .உங்கள் நண்பர்களுக்கு இந்த தளத்தை அறிமுகம் செய்யுங்கள் அவர்களும் கற்றுக்கொள்ளட்டும் (கணினி பற்றி தெரியாதவர்களுக்கு )

http://inayakalvi.blogspot.com/

0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM