வணக்கம் நண்பர்களே ,நீண்ட நாட்கள் ஆகிவிட்டது பதிவெழுத .இன்று நாம் சில சர்வே செய்து சம்பாதிக்க உதவும் தளங்களைப் பற்றி பார்ப்போம்.முதலில் சர்வே என்றால் என்ன என்று உங்களுக்கு விளக்குகிறேன் .சர்வே என்பது சந்தையில் இன்று எங்கள் பொருளுக்கு மதிப்பு எப்படி என்பதை மக்களிடம் கேள்விகளாக கேட்டு அறிந்துகொள்வது தான் . எந்த பொருளுக்கும் மக்களின் ரசனை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் புள்ளிவிபரங்கள் மிக முக்கியம் .உதாரணமாக நீங்கள் ஆண் எனில் ஆண்கள் பயன் படுத்தும் பொருட்க்களைப் பற்றிய சர்வே தான் உங்களுக்கு வரும் .கேள்விகளும் அதன் கீழே அதற்க்கான பதில்களும் கொடுக்கபட்டிருக்கும் உங்களின் விருப்பமான் பதிலை நீங்கள் தெரியப்படுத்தலாம் ,அதன் மூலம் பணமும் சம்பாதிக்கலாம் ,கீழே சில சர்வே தளங்களை கொடுத்துள்ளேன் அனைத்து தளங்களுமே இந்தியர்களுக்கு பயன்படுததக்கவைதான் .ஒவ்வொரு தளங்களுக்கும் சென்று அலசுங்கள் உங்களுக்கு ஒத்துவருமெனில் இணைந்து சம்பாதியுங்கள் .
http://account.pureprofile.com
http://www.globaltestmarket.com
http://www.acop.com
http://www.surveyhead.com/
http://www.planet-pulse.net
http://www.e-research-global.com
http://corpscan.info
http://www.clearvoicesurveys.com
http://npdor.com
http://www.spidermetrix.com
http://survey.sotech.com
http://www.harrispollonline.com
http://www.advisorypanel.com
http://esearch.com
https://secure.surveyspot.com
https://www.permissionresearch.com
https://elab.vanderbilt.edu
https://www.surveysavvy.com
https://www.opinionsquare.com
https://www.brandinstitute.com
http://www.globaltestmarket.com
http://www.acop.com
http://www.surveyhead.com/
http://www.planet-pulse.net
http://www.e-research-global.com
http://corpscan.info
http://www.clearvoicesurveys.com
http://npdor.com
http://www.spidermetrix.com
http://survey.sotech.com
http://www.harrispollonline.com
http://www.advisorypanel.com
http://esearch.com
https://secure.surveyspot.com
https://www.permissionresearch.com
https://elab.vanderbilt.edu
https://www.surveysavvy.com
https://www.opinionsquare.com
https://www.brandinstitute.com






0 comments:
Post a Comment