பல வழிகளில் பணம்

Friday, July 17, 2009

அனைவருக்கும் வணக்கம் .நீங்கள் இந்த தளத்திற்கு வருகை தந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் .இந்த இணையபணம் தளத்தில் நான் அறிமுகப் படுத்தும் தளங்களில் நீங்கள் இணைந்து சம்பாதிக்க ஆரம்பித்திருபீர்கள் என நம்புகிறேன் .உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமன்ட் இல தெரிவிக்கவும் .

ஓகே ..இன்று நாம் பார்க்கப்போகும் இந்த தளம் மிக மிக நல்ல தளம் .அதுவும் குறிப்பாக இந்தியருக்கு .இந்த தளம் மாணவர்களின் கல்விக்காக செயல்படும் தளம் இந்த தளத்தில் மாணவர்கள் மட்டுமல்ல யார்வேண்டுமானாலும் இணையலாம் .சம்பாதிக்கலாம் .எப்படி.?


இங்கே நீங்கள் கல்வி விஷயமாகவோ ,அல்லது அனைவருக்கும் பயன்படும் விஷயமாகவோ ,நீங்கள் படித்தவை ,போன்று எதை வேண்டுமானாலும் எழுதலாம் .

உங்களுக்கு ஆட்சென்ஸ் கிடைத்திருந்தால் அந்த விளம்பரங்களை இங்கே உங்களது விளம்பரங்களை இங்கே பயன்படுத்திக்கொள்ளலாம் நல்ல தகவல்களாக இருந்தால் நிச்சயம் உங்கள் பக்கத்தை படிக்க நிறையபேர் வருவார்கள் உங்கள் விளம்பரங்களுக்கும் கிளிக் கிடைக்கும் .இதன் மூலம் நீங்கள் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும் .

உங்களுக்கு ஆட்சென்ஸ் இது வரை கிடைக்க வில்லையெனில் கவலைப் பட வேண்டாம் .இந்த தளத்தின் மூலம் விண்ணப்பித்தால் நிச்சயம் கிடைக்கும் .

எழுத முடியாவிட்டால் பரவாயில்லை கீழ்க்கண்ட வகையிலும் நீங்கள் சம்பாதிக்கலாம் :
உங்கள் சந்தேகங்களை கேள்விகளை நீங்கள் கேட்டால் உங்களுக்கு 5 ரூபாய் கிடைக்கும்.
மற்றவர் கேள்விக்கு நீங்கள் விடையளித்தால் ரூபாய் 50 கிடைக்கும்.

நண்பர்களை அறிமுகப்படுத்தினால் பணம் ,அவர்கள் ஏதேனும் எழுதினால் பணம் இன்னும் நிறைய வழிமுறைகளில் பணம் சம்பாதிக்க முடியும் .

தளத்திற்கு செல்ல இங்கே கிளிக் பண்ணுங்கள் .

0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM