இது ஒரு வித்தியாசமான தளம் .இந்த தளத்தில் மிகச்சிறிய வேலைகள் பட்டியலிடப்பட்டிருக்கும் .நமக்கான வேலையை நாமே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் .வேலை முடித்து கொடுத்தால் மட்டும் போதாது .அதை வேலை கொடுத்தவர் வந்து பார்த்து ஓகே பண்ணினால் தான் பணம் கிடைக்கும் .ஆனால் வேலை கொடுப்பவர் என்ன வேலை..? எப்படி செய்யவேண்டும் ..?செய்ததற்கு அடையாளமாக என்ன ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையெல்லாம் வேலை துவங்கும் முன்னரே தெளிவாக சொல்லி விடுவார் .9 டாலர் ஆனவுடன் பெற்றுக்கொள்ளலாம் .இணைந்தவுடன் 2 டாலர் இலவசமாக கிடைக்கும் ...! தளத்தில் சேர இங்கே கிளிக்குங்கள் ..அல்லது ஏதேனும் ஒரு படத்தின் மீதும் கிளிக் செய்து தளத்திற்கு சென்று இணையலாம் .தளம் எந்தளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை ..ஆனால் ஒரு கணினி மூலம் ஒருவர் மட்டுமே இணையவேண்டும் , உங்களுக்கு கொடுக்கப்படும் பின் நம்பர் , மூன்று முறை நீங்கள் தவறாக வேலை செய்தது நிரூபிக்கப்பட்டால் உங்களது கணக்கு மூடப்படும் என பல கண்டிசன்களை பார்த்தால் ஓரளவுக்கு நம்பிக்கை வருகிறது .உங்களுக்கு விருப்பமும் நம்பிக்கையும் இருந்தால் மட்டும் இணையுங்கள் .
Genuine online jobs WITH Training.
1 year ago








0 comments:
Post a Comment