சின்னச்சின்ன வேலைகள் செய்ய இன்னுமொரு தளம் இது .இங்கு மிக சின்ன வேலைகள் தான் ஒவ்வொரு வேலைக்குமே 5 சென்ட் முதல் 15 சென்ட் வரை தான் கிடைக்கும் .ஆனால் மிக ஈசி யான வேலைதான் .உங்கள் கணக்கில் 20 dollor ஆனதும் பே பால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் . இந்த தளத்திலும் ஒரு வீட்டில் ஒரு கணினியில் ஒருவர் மட்டுமே உறுப்பினர் ஆக முடியும் .நீங்கள் செய்த வேலையை அவர்கள் சரி பார்த்த பின்னர் தான் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் .எனவே நீங்கள் அவசரப்படாமல் நிறுத்தி நிதானமாக விவரங்களை படித்து தெளிந்த பின் வேலை செய்ய தொடங்குங்கள் .மூன்று முறை நீங்கள் செய்த வேலை நிராகரிக்கப் பட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படும் .ஜாக்கிரதை. இங்கு கிளிக் செய்யுங்கள் .இணையுங்கள் ..சம்பாதியுங்கள் .
Genuine online jobs WITH Training.
2 years ago







0 comments:
Post a Comment