இணையம் மூலம் எந்த விதமான செலவும் (முதலீடு ) இல்லாமல் பணம் சம்பாதிக்க இரண்டு முறைகள் உள்ளன அவையாவன :
- வெப்சைட் (அல்லது) பிளாக் எனப்படும் நமது சொந்த தளங்களின் மூலம்சம்பாதிப்பது (இப்போதெல்லாம் வெப்சைட் இலவசமாகவே தொடங்கமுடியும் பிளாக் எப்போதுமே இலவசம் தான்).
- தளங்கள் எதுவும் இல்லாமல் சம்பாதிப்பது .
- இப்படி சொந்தமாக தொடங்கிய தளங்களின் மூலம் நாம் எப்படிசம்பாதிப்பது ...? ரொம்ப சுலபம் ..விளம்பரங்கள் தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன அவற்றில் மிக மிக பிரபலமானது கூகுள் ஆட்சென்ஸ் எனப்படும் கூகுள் வழங்கும் விளம்பரங்கள் .இவற்றை நாம் பிளாக் மூலம் பெறுவது எளிது .அதற்க்கு முதலில் நீங்கள் பிளாக் ஒன்றைதொடங்க வேண்டும் .பிளாக் துவங்க இங்கே செல்லவும் .
- பிளாக் துவங்கியவுடன் (ஆங்கில பிலாகாக இருந்தால் தான் ஆட்சென்ஸ் வாங்க முடியும் ) கூகுள் ஆட்சென்சுக்கு விண்ணப்பிக்கவும் இங்கே சென்று விண்ணப்பம் செய்யுங்கள் .அல்லது உங்கள் பிளாகில் மேலே உள்ள குறிச்சொற்களில் (போஸ்டிங் ,செட்டிங்க்ஸ் ,லய்யௌட் ,கடைசியாக மொநிட்டிஸ் ) என்று இருக்கும் இதில் மொநிடிஸ் என்பதின் மீது கிளிக்கி வரும் விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்யவும் .உங்கள் பிளாக் சோதனை செய்து இரண்டு தினங்களில் பதில் கிடைக்கும் .
மற்ற வழிமுறைகளை அடுத்த பதிவுகளில் வரிசையாக கூறுகிறேன் ...அதுவரை பொறுத்திருங்கள் .....வரட்டா ..!
. .






0 comments:
Post a Comment