வணக்கம் நண்பர்களே ...இது வரைக்கும் நான் சொன்ன ஒவ்வொரு தளத்திலயும் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் ।எந்த தளமாக இருந்தாலும் இணைத்தால் மட்டும் போதாது ॥தினசரியோ ...அல்லது அடிக்கடியோ அந்த தளங்களுக்கெல்லாம் சென்று லாகின் செய்து நமது இன்பாக்ஸ்யில் இருக்கும் ஒவ்வொரு மெசஜ் ஆக பார்க்க வேண்டும் அதில் சொல்லியபடி சில நிமிடங்கள் நாம் அந்தந்த விளம்பரங்களை பார்வையிடவேண்டும் .அப்போது தான் நமது கணக்கில் பணம் ஏறும் .அது மட்டுமல்லாது நாம் நமது URLஐ நமது ஈ மெயில் மூலம் நமது நண்பர்கள் .அல்லது க்ரூபில் உள்ள முகம் தெரியாத நபர்கள் என முடித்தவரை அனைவருக்கும் அனுப்பி வைத்தால் பலர் நமது தளத்தில் (தளங்களில் )நமது கணக்கின் கீழ் இணைவார்கள் .இப்படித்தான் நமது கணக்கை அதிகரிக்க முடியும் ,.
சரி ..சரி ..இன்று சில தளங்களில் இணைவோமா ...?
(இணையதளதில் பல நிறைய தளங்களில் இணைவதின் மூலமே நாம் சிறிது அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் .,எனவே முடிந்தளவு நிறைய தளங்களில் சேருங்கள் )
கீழே உள்ள தளங்களின் படங்களின் மீது கிளிக்கினால் போதும் அந்தந்த தளங்களுக்கு நீங்கள் சென்று விடலாம் .செல்லுங்கள் ...இணையுங்கள் ..பணம் சம்பாதியுங்கள் .

0 comments:
Post a Comment