உங்களுக்கென ஒரு blog ஐ உருவாக்கி கொள்ளுங்கள்

Thursday, May 14, 2009

இங்கு உங்களுக்கு என்று இதுபோல் ஒரு blog ஐ உருவாக்கி கொள்ளவும். blog ஐ உண்டாக்குவது மிகவும் எளிது.

உங்களுடைய user name, password ஐ தேர்வு செய்து தேவையான இடத்தில் type செய்யுங்கள். user name, password யும் எழுதிக் கொள்ளவும். அடுத்தது உங்கள் blog யின் பெயரை தேர்ந்தெடுக்கவும்.
பெயர் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் எதைப் பற்றி எழுதப் போகிறீர்களோ அதன் அடிப்படையில் பெயர் வைக்கவும் .

Blog title என்ற இடத்தில், உங்கள் blog எதைப்பற்றியது என சுருக்கமாக, முக்கியமான தகவலை டைப் செய்யுங்கள்.

உங்கள் blog கிற்கு தேவையான template ஐ தேர்ந்தெடுக்கவும். Template என்பது ready made ஆக இருக்கும் blog டிசையின் ஆகும். உங்களுக்குப் பிடித்த, உங்கள் blog பொருளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கவும்.

அவ்வளவு தான் உங்கள் blog create ஆகிவிட்டது.Create a new post ஐ கிளிக் செய்து உங்கள் புதிய blog ஐ தொடங்கவும். Blog headline என்பதில் நீங்கள் எழுதப் போகும் கட்டுரையின் தலைப்பைத் தரலாம்.

பின்பு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உங்கள் கட்டுரையை டைப் செய்து publish பொத்தானை அழுத்தினால் போதும், உங்கள் blog publish ஆகியிருக்கும்.நீங்கள் தமிழில் மட்டுமல்ல... மலையாளம் ,ஹிந்தி ,கன்னடம் ,தெலுங்கு என எந்த மொழியிலும் எழுதலாம் .

0 comments:

Post a Comment

 
 
 

EARN 20 Rs daily.

Blog Widget by LinkWithin
 
Copyright © INAYAPANAM